போலி ஊடகவியலாளர் நீதிமன்றில் முன்னிலை!

Date:2016-11-15

(1479183037)625.117.560.350.160.300.053.800.210.160.90 (1).jpg

காலஞ்சென்ற பண்டிதர் டபிள்யூ.டி அமரதேவவின் இறுதி கிரியையின் போது சந்தேகத்துக்கு இடமான முறையில் செயற்பட்டதாக கூறி கைது செய்யப்பட்ட நபர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

குறித்த சந்தேகநபரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தன்னை ஒரு ஊடகவியலாளர் போன்று காட்டிக்கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இருந்த இடத்திற்கு செல்ல முயற்சித்த குற்றத்திற்காகவே குறித்த நபர் கடந்த 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்ற தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg