உள்ளூராட்சி தேர்தல்கள் கட்டளைச் சட்டங்களை அங்கீகரிக்கும் ஆவணத்தில் சபாநாயகர் கையொப்பம்

Date:2017-10-12

(1507784165)625.147.560.350.160.300.053.800.264.160.90 (1).jpg

பிரதேசசபை, நகர சபை மற்றும் மாநகர சபை ஆகிய கட்டளைச் சட்டங்களில் சபாநாயகர் கருஜயசூரிய இன்று கையெழுத்திடவுள்ளார்.

சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்த கட்டளைச் சட்டமூலங்கள் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் கடந்த 9 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில், அதனை சட்டமாக அங்கீகரிக்கும் ஆவணத்தில் சபாநாயகர் இன்றைய தினம் கைச்சாத்திட உள்ளார் என தெரியவந்துள்ளது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg