சர்வதேச நாணய நிதிய வருடாந்த கூட்டத்தில் ஹர்ஷ டி சில்வா பங்கேற்பு

Date:2017-10-12

(1507784528)625.147.560.350.160.300.053.800.264.160.90 (3).jpg

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டத்தில் பொருளாதார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா பங்கேற்றுள்ளார்.

குறித்த கூட்டம் வொஷிங்டனில் நடைபெற்றது. இதன்போது பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா நேற்று பிற்பகல் உரையாற்றியுள்ளார்.

தெற்காசியாவின் பொருளாதார தாழ்வாரங்கள் குறித்து தாம் உரையாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg