ஜனாதிபதி தேர்தலில் புதிய தலைமையின் கீழ் போட்டியிடும் ஐ.தே.க

Date:2018-03-13

(1520914400)625.147.560.350.160.300.053.800.264.160.90 (1).jpg

அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஐக்கிய தேசியக் கட்சி புதிய தலைமையின் கீழ் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி இதனை தங்காலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் மகிந்த ராஜபக்ஷ அணியினரின் மோசமான செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

இந்தநிலையில் நாட்டினதும், கட்சியினதும் எதிர்காலம் கருதி, ஐக்கிய தேசிய கட்சி முக்கியமான தீர்மானங்கள் பலவற்றை அமுலாக்கவுள்ளது.

இதில் ஜனாதிபதி தேர்தலின் போது புதிய தலைமையின் கீழ் போட்டியிடவிருப்பதும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg