சபாநாயகர் ஓமானில் இருதரப்பு பேச்சுவார்த்தை: உயர்ஸ்தானிகர் பத்மநாதனும் பங்கேற்பு

Date:2018-03-13

(1520914703)625.147.560.350.160.300.053.800.264.160.90 (3).jpg

சபாநாயகர் கரு ஜயசூரிய ஓமான் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவரை ஓமான் மன்னர் குபூஸ் பின் சைட் அல் சைட் சார்பாக சையீட் ஷிஹாப் பின் டரிக் அல் சைட் தலைநகர் மஸ்கட்டில் நேற்று வரவேற்றுள்ளார்.

இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அந்த நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலில், பிராந்திய சபைத் தலைவரான யஹா பின் மஹ்போத் அல் மந்திரி, அதன் பிரதிநிதிகள் மற்றும் ஓமானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கே.பத்மநாதன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg