காதலரை கரம்பிடித்த நடிகை லிசா ஹைடன்

Date: 2016-11-01 முகப்பு

(1477997973)201610310918213937_Queen-Actress-Lisa-Haydon-Getting-MARRIED_SECVPF.gif

சமீபத்தில் வெளியான ‘ஏ தில் ஹை முஷ்கில்’ உள்ளிட்ட இந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை லிசா ஹைடன். இவர் ஆஸ்திரேலிய தாயிக்கும், மலையாள தந்தைக்கும் சென்னையில் பிறந்தவர். இவர், பாகிஸ்தானில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறிய தொழில் அதிபரின் மகனான டினோ லால்வானியை காதலித்து வந்தார். தனது காதலரை விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என கடந்த மாதம் லிசா ஹைடன் கூறியிருந்தார்.

இந்தநிலையில் தற்போது லிசா ஹைடன் தனது காதலரை கரம் பிடித்துள்ளார். அவர்களின் திருமண புகைப்படத்தை சமுகவலைதளத்தில் டிசைனர் மாலினி ரமணி வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Advertisments

Standard Advertisments

(1486123912)side.jpg