போர்ட் சிட்டி திட்டத்தை கண்காணித்த மைத்திரியின் விசேட குழு

Date: 2017-10-12

(1507785303)625.147.560.350.160.300.053.800.264.160.90 (6).jpg

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமை அதிகாரி ரஞ்சன் தர்மவர்தன போர்ட் சிட்டி திட்டத்தை பார்வையிட்டுள்ளார்.

தலைமை பொறியியலாளர், மேலதிக செயலாளர் உட்பட ஜனாதிபதி அலுவல அதிகாரிகள் குழுவுடன் கடந்த வாரம் அவர் போர்ட் சிட்டி திட்டத்தைப் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது திட்டப் பணிகள் குறித்து நிதி நகர திட்டத்தின் பணிப்பாளர் நிஹால் பெர்ணான்டோ மற்றும் முதலீட்டு நிறுவனமான சீ.எச்.ஈ.சீ போர்ட் சிட்டி கொழும்பு நிறுவனத்தின் பணியாளரான வாங் ஹோ ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.

Advertisments

Standard Advertisments