இலங்கை வருகிறார் பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்

Date: 2017-10-16

(1508128540)625.147.560.350.160.300.053.800.264.160.90 (6).jpg

பாகிஸ்தானின் வெளியுறவு செயலாளர் டெஹ்மினா ஜன்ஜூவா (Tehmina janjua) ஓமானுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் பின்னர் இலங்கைக்கு வரவுள்ளார்.

ஓமானில் நடைபெறும் சீனா, அமரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.

இதன் பின்னர் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாகிஸ்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisments

Standard Advertisments