இலங்கையிடம் கால அவகாசம் கோருகிறது பேஸ்புக் நிறுவனம்

Date: 2018-03-13

(1520915367)625.147.560.350.160.300.053.800.264.160.90 (6).jpg

பேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இனவாத கருத்துக்களை நீக்க பேஸ்புக் நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் கால அவகாசம் கோரியுள்ளது.

சிங்கள மொழி பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக குறித்த கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

சிங்கள மொழி அறிவுகொண்ட போதுமானளவு பணியாளர்கள் தற்போது தமது நிறுவனத்தில் இல்லை என பேஸ்புக் கூறியுள்ளது.

Advertisments

Standard Advertisments