சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்த பெண் விமான நிலையத்தில் கைது

Date: 2018-05-16

(1526446802)625.147.560.350.160.300.053.800.264.160.90 (8).jpg

சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரிலிருந்து இன்று அதிகாலை இலங்கை வந்த திவுலப்பிட்டியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சுமார் 77,000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களை தனது கைப்பையில் மறைத்து வைத்து கடத்த முயற்சித்த வேளையில் சுங்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisments

Standard Advertisments